Labels

k tv (1) sun news (1) sun tv (1)

Tuesday, August 28, 2012

அபரித திறமை படைத்த இந்திய யுவதி: வீடியோ இணைப்பு



எம்மில் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு திறமை இருக்கும். அதிலும் சிலரது திறமை அதி உன்னதானமானதாக இருக்கும்.

அந்த வகையில் இந்தியாவைச் சேர்ந்த Rajana Agrawal என் இளம் யுவதி பலரின் உருவங்களை உயரச் செய்துள்ளார்.

மனிதர்களுக்கு வயது வந்துவிட்டாலே பார்வைக் கோளாறு ஏற்பட்டு விடும். இதனால் பெரும் அசெளகரியங்களைச் சந்திக்க நேரிடும்.

ஆனால் இந்த யுவதியோ தனது இரு கண்களையும் பஞ்சு  மற்றும் துணிகளால் மறைக்கப்பட்டு, தன் முன்னால் காணும் காட்சிகளை மிகவும் துல்லியமாக விபரிக்கிறார்.

இவரின் அபரித திறமையைக் கண்டு அரங்கமே அதிர்ச்சியடைந்துள்ளது.
Publish Post
நீங்களும் காணொளியைப் பாருங்கள். ஆச்சரியப்படுவீர்கள்..

No comments:

Post a Comment