THIS CHANNEL WORKS ONLY WITH INTERNET EXPLORER OR GOOGLE CHROME BROWSER ONLY |
Sunday, September 9, 2012
Tuesday, August 28, 2012
அயல் நாடுகளில் மேற்படிப்பு படிப்பது தொடர்பான ஆலோசனைகள்
அமெரிக்கா, கனடா போன்ற அயல் நாடுகளுக்கு சென்று அங்கு மேற்படிப்பு படிப்பது தொடர்பான மாணவ மாணவியர்களின் கேள்வி களுக்கு உரிய விளக்கங்களை கல்வியாளர் திருமதி சி. விஜயலஷ்மிஅவர்கள் சன் டிவியின் ஆலோசனை நேரம் என்ற நிகழ்ச்சியில் தந்துள்ளார்
அபரித திறமை படைத்த இந்திய யுவதி: வீடியோ இணைப்பு
எம்மில் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு திறமை இருக்கும். அதிலும் சிலரது திறமை அதி உன்னதானமானதாக இருக்கும்.
அந்த வகையில் இந்தியாவைச் சேர்ந்த Rajana Agrawal என் இளம் யுவதி பலரின் உருவங்களை உயரச் செய்துள்ளார்.
மனிதர்களுக்கு வயது வந்துவிட்டாலே பார்வைக் கோளாறு ஏற்பட்டு விடும். இதனால் பெரும் அசெளகரியங்களைச் சந்திக்க நேரிடும்.
ஆனால் இந்த யுவதியோ தனது இரு கண்களையும் பஞ்சு மற்றும் துணிகளால் மறைக்கப்பட்டு, தன் முன்னால் காணும் காட்சிகளை மிகவும் துல்லியமாக விபரிக்கிறார்.
இவரின் அபரித திறமையைக் கண்டு அரங்கமே அதிர்ச்சியடைந்துள்ளது.
Publish Post
நீங்களும் காணொளியைப் பாருங்கள். ஆச்சரியப்படுவீர்கள்..
Subscribe to:
Posts (Atom)